ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள்
By DIN | Published On : 17th February 2020 11:00 AM | Last Updated : 17th February 2020 11:00 AM | அ+அ அ- |

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் புல் அப்ஸ் தகுதியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்.
நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர், மாவட்ட இளைஞர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்று , ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் புல் அப்ஸ், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மற்றும் உடற் தகுதி உள்ளிட்ட முதற் கட்ட தேர்விற்க்காக காத்திருந்த இளைஞர்கள்.
விளையாட்டரங்கில் காத்திருக்கும் இளைஞர்கள்.
படங்கள்: எல்.அனந்தராமன்