தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகல்
Updated on
1 min read


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகல் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இ

இந்நிலையில், வாக்குகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com