“என் அன்புச் சகோதரா அன்பழகா.. இனி என்று காண்போம் உன்னை..” - மு.க.ஸ்டாலினின் உருக்கமான இரங்கல்!
கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.










