இந்தியா - சீனா வீரர்கள் இடையிலான மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை தகவல்
இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்








