• Tag results for india

41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தல்

இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று கனாவிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 3rd October 2023

பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?

வந்தே பாரத் ரயில் சேவையில், வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

published on : 3rd October 2023

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

published on : 2nd October 2023

ஆசிய விளையாட்டு: பாட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

published on : 1st October 2023

மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் உலகுக்கு எப்போதும் பொருந்தும்: குடியரசுத் தலைவர்

 மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என குடியரத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

published on : 1st October 2023

பயிற்சி ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய மிட்செல் ஸ்டார்க்!

நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

published on : 1st October 2023

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம்!

ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

published on : 1st October 2023

ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்! அபேய் சிங் அசத்தல்!!

இந்திய வீரர் அபேய் சிங் பாகிஸ்தான் வீரரை எதிர்கொண்டார்.

published on : 1st October 2023

ஆசிய விளையாட்டு: ஒரே போட்டியில் 2 பதக்கங்களை தட்டிச் சென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பிரிவு 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும வெண்கலப் பதக்கங்களை இந்தியா தட்டிச் சென்றது.

published on : 30th September 2023

உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வோம்: டெம்பா பவுமா

தென்னாப்பிரிக்க அணி இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

published on : 30th September 2023

இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்: ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்த  உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

published on : 30th September 2023

இந்தியா கூட்டணியில் இணைவது உறுதி: அரவிந்த் கேஜரிவால்

விரைவில்  இந்தியா கூட்டணியில் இணையவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

published on : 29th September 2023

இந்தியா - கனடா உறவு: நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியா உடனான உறவை மேலும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு கனடா உறுதிபூண்டிருப்பதாக  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

published on : 29th September 2023

கேரளத்தில் பரவலாக மழை: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

published on : 29th September 2023

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஓய்வு குறித்து அறிவித்த வங்கதேச கேப்டன்!

பாகிஸ்தானில் நடைபெறும்  சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

published on : 28th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை