
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறைகளுக்கு புதிய செயலாளர்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வருவாய் துறையின் புதிய செயலாளராக தருண் பஜாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரா விவகாரங்கள் துறையின் புதிய செயலாளராக அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.