
குஜராத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதின் பட்டே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.