
என்.ஆர். காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி, தட்டஞ்சாவடி மற்றும் யனம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.