திருச்செங்கோட்டில் கொமதேக வெற்றி

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்செங்கோடு தொகுதி தேர்தல் அலுவலர் மணிராஜிடம் வெற்றி சான்றிதழ் பெறும் கொமதேக வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
திருச்செங்கோடு தொகுதி தேர்தல் அலுவலர் மணிராஜிடம் வெற்றி சான்றிதழ் பெறும் கொமதேக வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
Published on
Updated on
1 min read

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்த வாக்குகள் – 2,31,100
பதிவான வாக்குகள் – 1,84,669
ஈ.ஆர்.ஈஸ்வரன் – கொமதேக – 81,688
பொன்.சரஸ்வதி – அதிமுக – 78,825
பி.ேஹமலதா – அமமுக – 13,967
ஆர். ஜனகராஜ்– சமக – 449
பி.நடராஜன் – நாம் தமிழர் – 3,724
வித்தியாசம்: 2863
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com