மேற்கு வங்கத்தில் மம்தா முன்னிலை: மதியம் 12.30 மணி நிலவரம்

மேற்கு வங்கத்தில் பின்னடைவை சந்தித்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலைக்கு வந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு வங்கத்தில் பின்னடைவை சந்தித்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலைக்கு வந்துள்ளார்.

மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

இன்று வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை முதலே பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் பின்னடைவை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் 12.30 மணி நிலவரப்படி, 1,417 வாக்குகள் மம்தா முன்னிலை பெற்றுள்ளார்.

திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com