மேற்கு வங்கத்தில் 206 தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை: மதியம் 2 மணி நிலவரம்

மேற்கு வங்க தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் 206 தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை: மதியம் 2 மணி நிலவரம்

மேற்கு வங்க தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

திரிணமூல் கூட்டணி 206, பாஜக கூட்டணி 83, சிபிஎம் கூட்டணி 1, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com