

மேற்கு வங்க தேர்தலில் மதியம் 12 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தம் 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 199 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
திரிணமூல் கூட்டணி 199, பாஜக கூட்டணி 91, சிபிஎம் கூட்டணி 0, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.