நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் மோடி ஆலோசனை

கரோனா பரவல் குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 3 லட்சம் பேர் வரை நாட்டில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் கருத்துகள் மற்றும் கரோனா குறித்த சிகிச்சை பற்றி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com