

கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 30 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்து தொடர்பாக தொண்டு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சமூக நலன்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.