சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுவையில் மே 31 வரை மதுக்கடைகள் மூட உத்தரவு

புதுச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 மே 2021, 2:42 pm

DIN

புதுச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது.

இந்நிலையில் இன்று புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும் கொண்ட மதுக்கடைகள் மே 31ஆம் தேதி வரை மூட வேண்டும். தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.