மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த மன்னை த.சோழராஜன் போட்டியின்றி தேர்வு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த மன்னை த.சோழராஜன் வெள்ளிக்கிழமை போட்டியின்றி ஏகமனதாக தேர்வு பெற்று பதவியேற்றார்.

மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்ப்ட்ட திமுகவை சேர்ந்த மன்னை த.சோழ ராஜனுக்கு அதற்கான சான்றிதழ் வழங்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சென்னுகிருஷ்ணன்.









