அகவிலைப்படி உயர்வு காத்திருப்பில் 86,000 போக்குவரத்து ஓய்வூதியர்கள்
தேர்தல் வாக்குறுதி, ஆட்சி மாற்றம், நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றாலும் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு வந்து சேரவில்லையே என்று போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சுமார் 86 ஆயிரம் பேர் 7 ஆண்டுகளாக ஆதங்கத்தில்

கோப்புப்படம்








