ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு ஆய்வுகள் கூறும் காரணம் என்ன?
ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு நிரம்பாததற்கான காரணம் குறித்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்கபடும்

தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறக்கி நவீன ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.










