நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர்! மக்கள் மகிழ்ச்சி!!
நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீடாமங்கலம் ரயில் நிலையம்.








