தொலைத் தொடர்பு இணைப்புகளை நாளைக்குள் சீரமைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

தொலைத் தொடர்பு சேவை இணைப்புகள் நாளைக்குள் சீரமைக்கப் பட வேண்டும் என தமிழக அரசு சம்மந்தப் பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தொலைத் தொடர்பு இணைப்புகளை நாளைக்குள் சீரமைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!
Updated on
1 min read

நேற்றைய அதி தீவிர வர்தாப் புயலில் கடும் பாதிப்புக்குள்ளான தொலைத் தொடர்பு சேவைப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கின்றன. இதனால் சென்னையில் இருக்கும்  தங்களது உறவினர்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள முடியாமல் தமிழகமெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். சென்னையில் இருக்கும் மக்கள் பிற பகுதியினரைத் தொடர்பு கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தொலைத் தொடர்பு சேவை இணைப்புகள் நாளைக்குள் சீரமைக்கப் பட வேண்டும் என தமிழக அரசு சம்மந்தப் பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com