பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு!

காதலன்: நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?

News image
Updated On :5 ஏப்ரல் 2019, 3:26 pm IST

வீக் எண்ட் ஜோக்ஸ் - கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ஓடிப் போக நினைத்த காதல் ஜோடி

காதலன்: நாம ஓடிப்போய் கல்யாணம்  பண்ணிக்கலாமா?
காதலி: அடப் பாவி... இருந்த ஒரு பைக்கையும் வித்துட்டியா?

***

மீண்டும் ஒரு வாழைப்பழம்

வாழைப்பழம் எவ்வளவு?
ஏழு ரூபாய்
2 ரூபாய்க்கு வராதா?
தோல் மட்டும்தான் வரும் பரவாயில்லையா?
அப்படீன்னா தோலை எடுத்துட்டு பழம் மட்டும் 5 ரூபாய்க்கு கொடுங்க

**

மன்னிப்பு...மன்னிப்பு...மன்னிப்பு

நீ உன் மனைவியிடம்மன்னிப்பு கேட்டியாமே
ஆமா... ஆமா... ஆமா...
ஏன் மூணு தடவை சொல்றே?
எனக்கு மூணு பொண்டாட்டிங்க

**

அறியாத மனசு

சாப்பிட வந்தவர்: ஏம்ப்பா... கத்தரிக்காயை அப்படியே முழுசா போட்டிருக்கியே... ஏன்?
சர்வர்: அரி'யாமல் செய்த தவறுக்கு வருந்துகிறோம் சார்...

- டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

பயம் பயமாய் இருக்கிறது டாக்டர்!

டாக்டர் அந்த நர்ஸை மாத்திடுங்க
ஏன்?
பேஷண்டை நல்லா கவனிச்சுக்கன்னு நீங்க சொன்னீங்க. அவங்க ராத்திரி பூரா
என் பக்கத்துல உட்கார்ந்து என் முகத்தையே பார்த்துக்கிட்டிருந்தாங்க. எனக்குப் பயமா இருக்கு'

- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்...போ...போ..போ

டாக்டர் ஆபரேஷன்ல நான் பொழைச்சுக்குவேனா?
அதை ஆபரேஷன் முடிஞ்சாதான் சொல்ல முடியும்?
அப்போ ஆவியா வந்து நான் கேட்கணுமா டாக்டர்?

- கு.அருணாசலம், தென்காசி.

ஒரு நாள் முதல்வர்!

தலைவர் நிறைய கல்லூரிகளை ஏன் நடத்துகிறார்?
நிறையப் பேர் முதல்வர் பதவியை எதிர்பார்ப்பாங்களே

- எஸ்.மோகன், கோவில்பட்டி.

ஃபாரின் சரக்கு

ஹலோ... நான்தான் உங்க பக்கத்துவீட்டுக்காரர் பேசுறேன். எங்கே இருக்கீங்க? உங்க வீட்டு பூட்டை உடைச்சு திருடன் புகுந்துட்டான்
ஐயோ அது ஃபாரின் பூட்டாச்சே

- சம்பத்குமாரி, பொன்மலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.