தினமணியின் தீபாவளி திருநாள் ஸ்பெஷல்!

தினமணியின் தீபாவளி திருநாள் ஸ்பெஷல்!

நாடு முழுவதும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
Published on

நாடு முழுவதும் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளை முன்னிட்டு கங்கா ஸ்நானம் முதல் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது வரை சிறப்புக் கட்டுரைகளுடன் தினமணியில் தீபாவளி சிறப்பு மலர்  தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள சுவாரசிய கட்டுரைகள் உங்களுக்காக... படித்து மகிழுங்கள்.

தீபாவளி திருநாளையொட்டி தருமபுரம் ஆதீன 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பராமாசாரிய சுவாமிகள் மக்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். 

உறவுக்காரர்கள் போய்விட்டால் ஸ்நானம் செய்வது வழக்கம். நரகாசுரன் இறந்ததால் இது சந்தோஷ முழுக்காகவே இருக்க வேண்டும் என்றே பூமாதேவி இதை மங்கள ஸ்நானமாக, எண்ணெய் தேய்த்துக் கொண்டு செய்யும் ஸ்நானமாகப் பண்ணினாள்.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

தீபாவளி பண்டிகையின் முக்கிய நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரையை கிளிக் செய்து படித்துத்  தெரிந்துகொள்ளுங்கள்.

தீபாவளி அன்று செய்யப்படும் கங்கா ஸ்நானம் பற்றி விரிவாகப் படித்து தெரிந்துகொள்வோம். 

செப்புமொழி பதினெட்டுடையாள்.. சிந்தனை ஒன்றுடையாள்.. என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு ஏற்ப ஜாதி, மத, மொழி, இன பேதமின்றி இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஒரு சேர மகிர்ச்சியுடன் கொண்டாடப்படுவது தீபாவளி. 

*  கேதர கௌரி விரதத்தின் மகிமை..!

ஒவ்வொரு பண்டிகைகளும் விரதங்களுடன் தொடர்புடையவை! அந்தவகையில் கௌரி கேதரி விரதத்தின் மகிமை என்ன என்பதை பற்றித் தெரிந்துகொள்வோம். 

இந்தியாவின் தேசியப் பண்டிகைகளில் ஒன்றாக உள்ள தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கான அடிப்படை காரண, காரியங்களாகக் கூறப்படும் கருத்துகள் பல..

தீபாவளி எனும் நன்னாளைப் பொன்னாளாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.

நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் விதவிதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் பௌர்ணமி முடிந்த 11வது நாளில் தீபாவளி தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையில் பலகாரம் மட்டுமில்லைங்க..இதுவும் தயாரிக்கனும்..என்னது? அதான் இஞ்சி லேகியம்..! 

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தைப் பொங்கல், சித்திரை மாதத்தின் தமிழ் வருடப் பிறப்பு மற்றும் புரட்டாசி அல்லது ஐப்பசி மாதவாக்கில் வரக்கூடிய தீபாவளி ஆகியவை திகழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com