Enable Javscript for better performance
அயோத்தி தீர்ப்பு: கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி தீர்ப்பு: கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    By DIN  |   Published on : 09th November 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    school1

     

    கிருஷ்ணகிரி: அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்தார்.

    இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai