புலிகளுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் கூலிப்படை: இந்தியா பயன்படுத்தியதாகத் தகவல்
இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரிட்டிஷ் விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள்






