

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பஞ்சாபில் பாட்டியாலா நகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

புகழ்பெற்ற மலையாளக் கவிஞரான அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீட விருதினைக் கேரளத்தில் பாலக்காட்டிலுள்ள குமாரநல்லூரிலுள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை வழங்குகிறார் கேரள பண்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.கே. பாலன் (இடது).

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் மத்திய கூடுதல் காவல்படை அலுவலர் கொல்லப்பட்ட பத்காம் மாவட்டம் கெய்சர்முல்லா பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள்.

மெக்சிகோ சிடியில் மெக்சிகோ அதிபர் ஆம்லோவின் பதவி விலகலை வலியுறுத்திப் போராடிவரும் ஆர்ப்பாட்டக்காரர்களை நகரின் பிரதான சதுக்கமான ஸொகாலோவுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் காவல்துறையினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! தன் முயற்சி வெற்றி தரும்!
ஈரான் மீதான தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

தங்க, வெள்ளி நகைகளைப் பராமரிப்பது எப்படி?
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

