உலக அளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்றுமுன்னர் 25 லட்சத்தைத் தாண்டியது.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, உலகளவில் பாதிக்கப்பட்டோர் 25,01,544.
உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்றே முக்கால் லட்சத்தை நெருங்குகிறது - இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது - 1,71,720.
குணமடைந்தவர்கள் - 6,58,428.
உலகிலேயே மிக அதிக அளவாக அமெரிக்காவில்தான் 42,518 உயிரிழந்துள்ளனர். 7.92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலியில் உயிரிழந்தோர் 24,114. பாதிக்கப்பட்டோர் - 1,81,228.
மூன்றாமிடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. பாதிக்கப்பட்டோர் - 2,04,178, உயிரிழந்தோர் - 21,282.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் - 18,658. உயிரிழந்தோர் - 592.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


