

புது தில்லியில் கரியப்பா திடலில் செவ்வாய்க்கிழமை பிரதமரின் தேசிய மாணவர் படையினரைப் பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கொல்கத்தாவில் ஓவிய முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் ஓவியம் தீட்டிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் ராணுவக் கண்காட்சி - 2020 நடைபெறவுள்ள திடலில் தயாரிப்புப் பணியில் ராணு வீரர்கள். பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கவுள்ள இந்தக் கண்காட்சி பிப். 5 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கம்போடியாவிலுள்ள நாம் பென் நகரில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காப்புத் துணி அணிந்து வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.