சீர்காழி: சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டிஎன்சிஎஸ்சி மற்றும் ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நல்லூர் நேரடி கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர் மறைந்த காசிநாதன் குடும்பத்திற்கு ரூ.10,000 குடும்பநல நிதி நிதியாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சீர்காழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை வகித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காசோலையை வழங்கினார்.
இதில், மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், மாவட்ட செயலாளர் ராமன், ஏஐடியுசி நிர்வாகிகள் சிவகுருநாதன், சம்பத், கலைச்செல்வன், ரமேஷ், ராஜா, ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2026-சட்டப்பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு

வேதாரண்யம் - தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக!

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


