3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஐயூஎம்எல்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
ஐயூஎம்எல் வேட்பாளர்கள் அறிவிப்பு
ஐயூஎம்எல் வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

நடைபெற உள்ள தமிழக சட்டபேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீன் லீக் கட்சி தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

அதன்படி கடையநல்லூர் தொகுதியில் முகமது அபூபக்கர், வாணியம்பாடி முகமது நயீம், சிதம்பரம் தொகுதியில் அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com