தமிழகத்தில் திமுக அணி 160-170 : ரிபப்ளிக் டிவி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி பெரும்பான்மை இடங்களைக்  கைப்பற்றி ஆட்சியமைக்கும்: ரிபப்ளிக் டிவி
தமிழகத்தில் திமுக அணி 160-170 : ரிபப்ளிக் டிவி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி பெரும்பான்மை இடங்களைக்  கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

திமுக அணி 160 முதல் 170 இடங்களையும்  அதிமுக அணி 58 முதல் 68 தொகுதிகளையும் அமமுக 4 முதல் 6 தொகுதிகளையும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையும் கைப்பற்றலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com