- Tag results for dmk
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். |
![]() | இந்துக் கடவுளை புண்படுத்தும் விடியோ மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கோரிக்கைஇந்துக் கடவுளை அவமதிக்கும் விடியோவைக் கண்டித்து, யூடியூப் சேனல் மீதும், வீடியோ கிளிப்பை பதிவேற்றியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். |
‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’: சசிகலாஅதிமுக எதிர்க்கட்சியாக எந்தவகையிலும் செயல்படவில்லை என்று வி.கே. சசிகலா புதன்கிழமை விமர்சித்துள்ளார். | |
![]() | கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடர்கிறது: திருநாவுக்கரசர்பேரறிவாளன் விடுதலையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். |
ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல திமுக; மக்களுக்கானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கந்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளது: மு.க.ஸ்டாலின் | |
மாநில வரியை மத்திய அரசு சுரண்டிவிட்டது: மு.க.ஸ்டாலின் உரைதமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி? - ஜெயக்குமார் பதில்!மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடுவது குறித்து கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி: சேலம் வந்தார் முதல்வர் ஸ்டாலின்மேட்டூர் அணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். | |
![]() | மே 28ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற சனிக்கிழமை(மே 28) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |
![]() | பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை திமுக அரசு குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், அவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை திமுக அரசு குறைத்து மக்கள் நலன் காக்க வேண்டும் |
![]() | ‘திமுகவை மதிக்கிறோம், ஆனால்...’: ராகுல் காந்தி பேசியது என்ன?லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி திமுகவை குறிப்பிட்டு பேசியுள்ளார். |
![]() | ‘பாஜகவை இப்படித்தான் எதிர்கொள்ளப் போகிறோம்’: ராகுல்காந்தியின் புதுவியூகம்பாஜகவிற்கு எதிரான போராட்டம் மாநிலக் கட்சிகளை உள்ளிடக்கிய குழு முயற்சியாக இருக்கும் என லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் ராகுல்காந்தி தெரிவித்தார். |
![]() | உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி: இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கிய திமுக எம்.எல்.ஏசிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்க்க சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி திமுகவினருக்கும், ரசிகர்களுக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார். |
எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்