பவானிசாகர் அணை நீர்மட்டம்: 89.12 அடி
By DIN | Published On : 16th June 2021 10:24 AM | Last Updated : 16th June 2021 11:27 AM | அ+அ அ- |

பவானிசாகர் அணை
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 89.12 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 2667 கனஅடியில் இருந்து 4614 கனஅடியாக அதிகரிப்பு
அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 21.01 டி.எம்.சி ஆக உள்ளது.