கவனம் ஈர்க்கும் சோனியா அகர்வாலின் 7/ஜி டீசர்!

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள 7/ஜி படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கவனம் ஈர்க்கும் சோனியா அகர்வாலின் 7/ஜி டீசர்!
Published on
Updated on
1 min read

சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 7ஜி.

ஹாரூன் இயக்கும் இப்படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். டிரீம் ஹவுஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

கவனம் ஈர்க்கும் சோனியா அகர்வாலின் 7/ஜி டீசர்!
விமல் படத்தில் வெற்றிமாறன்!

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 7/ஜி படத்தின் டீசர் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com