மன்னிப்பு கோரினார் விடுதி காப்பாளர்... என்ஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதற்கு பெண் விடுதி காப்பாளர் மன்னிப்பு கோரியதை அடுத்து மாணவ, மாணவிகள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெண் விடுதி காப்பாளர் மன்னிப்பு கோரியதை அடுத்து மாணவ, மாணவிகள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்.









