அரிதான தலைவர்களில் ஒருவர் மன்மோகன் சிங்: முதல்வர் ஸ்டாலின்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.








