ஆகஸ்ட் 9 இல் கோவையில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்: மு.க. ஸ்டாலின்
மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோவையில் நான் தொடங்கி வைக்கிறேன்

கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.









