ஐபிஎல் தொடரிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் லுங்கி இங்கிடி தில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்துக்கு அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
லுங்கி இங்கிடிக்குப் பதிலாக தில்லி கேப்பிடல்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் இணைந்துள்ளார்.
21 வயதாகும் மெக்கர்க், தொடக்க ஆட்டக்காரராகவும் இடதுகை சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்?

பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல நேபாள மலையேற்ற வீரர் தலைமையிலான 10 பேர் மாயம்

ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா? பிசிசிஐ விளக்கம்!
ஐபிஎல் போட்டிகள் 2 வாரங்கள் முன்னதாகவே தொடங்கப்படுமா? பிசிசிஐ செயலர் பதில்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




