கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை: வானதி சீனிவாசன்
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை ராம் நகா் பகுதியில் மக்கள் சேவை மையத்தின் சாா்பில் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வானதி சீனிவாசன் வழங்கினார்.








