ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை, தங்கை வெட்டிக்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை, தங்கையை வெட்டிக்கொலை செய்த மகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை நடந்த மூன்றம்பட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர்.








