
உரைவேந்தர் ஔவை துரைசாமி மகளும் முனைவர் ஔவை நடராசனின் சகோதரியும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஏப். 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் காலமானார்.
மணிமேகலை சுப்பிரணியனின் இறுதிச்சடங்கு, சென்னை போரூர் அருகே மதனந்தபுரம் ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவிலுள்ள அவருடைய மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை காலை நடைபெறும்.
தொடர்புக்கு: ராஜன் - 9962291958