தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது
பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ புதன்கிழமை தமிழ்நாட்டில் 9 இடங்களில் சோதனை நடத்தி கொடைக்கானலில் உணவக உரிமையாளா் ஒருவரை கைது செய்தது.

கொடைக்கானலில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளா் இதயத்துல்லா.







