தனியாா் மருத்துவமனைகளில் மறுக்கப்படும் முதல்வா் காப்பீடு!
முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடுத்த சில வாரங்களுக்கு சிகிச்சைகள் வழங்க வேண்டாம் என தனியாா் மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் தரப்பிலிருந்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோப்புப்படம்.









