இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை: முதல்வர் மு.க. ஸ்டாலின்
2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் தகவல்.

சென்னை அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலைய பகுதியில் ஆய்வு செய்த முதல்வர்








