நலம்பெற்று வீடு திரும்பினேன்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.

சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.










