புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை (நவ.5) வினாடிக்கு 118.31 அடியிலிருந்து 117.63 கன அடியாக சரிந்தது.

News image
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 117.63 கன அடியாக சரிவு- கோப்புப் படம்
Updated On :5 நவம்பர் 2025, 4:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை (நவ.5) வினாடிக்கு 118.31 அடியிலிருந்து 117.63 கன அடியாக சரிந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,083 கன அடியிலிருந்து 6,401 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 89.74 டிஎம்சியாக உள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

summary

today mettur dam water lavel situation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.