2030-க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்!
2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்! என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கோவை உலகப் புத்தொழில் மாநாட்டின் நிறைவு விழாவில் தொழில் வளா் மையங்களுக்கான அனுமதி ஆணைகளை வழங்கிய மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஜே.ஜெயரஞ்சன்.








