மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 55,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 55,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 5 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 55,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Center-Center-Chennai









