சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்கோப்புப்படம்

இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், காணொலி வாயிலாக கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதில் திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினா் சோ்க்கை ஆகியன குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com