கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர் எனில் இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்!

கைவினைப் பொருட்களை தங்களுடைய வீடுகளில் அலங்காரப் பொருட்களாகவும்
கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர் எனில் இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்!
Published on
Updated on
1 min read

கைவினைப் பொருட்களை தங்களுடைய வீடுகளில் அலங்காரப் பொருட்களாகவும், அத்தியாவசிய பயன்பாட்டுக்கான பொருட்களாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கைவினைப் பொருட்கள் எக்காலத்திலும், எல்லோரிடத்திலும் வரவேற்பு பெறக் கூடியவையாகும். அவற்றின் விலைமதிப்பும் அதிகமாகவே இருக்கும். அதனால் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு தொழில் இன்றும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கைவினைப் பொருட்களை அனைவரும் வாங்க விரும்புகின்றனர். 

கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியைப் பெற்றவர்கள் அத்தொழிலில் ஈடுபட்டு நல்ல வருவாய் ஈட்டலாம். 

கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியை வழங்கும் நிறுவனங்கள்:

Indian Institute of Crafts and Design, Jaipur - https://www.iicd.ac.in/
Mahatma Gandhi Institute for Rural Industrialization - http://www.mgiri.org/rural-craft-engineering/
International Centre For Indian Crafts  - http://www.nid.edu/activities/icic.html
ARCH - https://www.archedu.org/b-des-craft-accessory-design.html#
Centre for Cultural Resources and Training, Ministry of Culture, Government of India - http://ccrtindia.gov.in/supw.php
CENTRE FOR INDIAN BAMBOO RESOURCE AND TECHNOLOGY -  http://www.cibart.in/Training.aspx
 

- எம்.அருண்குமார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com