வனா ஃபேஷன் கண்காட்சி: ஆகஸ்டு 25- 28 

'ரா மேங்கோஸ்' ஆடை வடிவமைப்பு  லேபிளின்  புது வரவான 'வனா கலெக்க்ஷன்!
வனா ஃபேஷன் கண்காட்சி: ஆகஸ்டு 25- 28 
Updated on
1 min read

அமிதிஸ்ட் ஃபேஷன் கண்காட்சி வளாகத்தில் பிரபல 'ரா மேங்கோஸ்' ஆடை வடிவமைப்பு  லேபிளின்  புது வரவான 'வனா கலெக்க்ஷன்' ஆடைகள் அறிமுகமாகவிருக்கின்றன. ஃபிளோரா நிறுவனத்தின் பாட்டனிக்கள் (பூக்கள்,இலைகள்,செடிகள்,கொடிகள்) டிசைன்களை கையால் பிரிண்ட் செய்து பின் அவற்றை டிஜிட்டல் வடிவாக்கி தங்களது கைத்தறி ஆடைகளில் பயன்படுத்தி இருப்பது தான் இந்த ’வனா கலெக்க்ஷன்’ ஆடைகளின் தனிச் சிறப்பு. வனா கலெக்க்ஷன் ஆடை வகைகளின் விலை ரூ 8,500 ல் தொடங்கி 25,000 வரை நீள்கிறது. 
 
தேதி         : ஆகஸ்டு 25- 28 

நேரம்       : காலை 11:00 மணி முதல் இரவு 07:30 மணி வரை

அட்ரஸ் : அமிதிஸ்ட், வொயிட்ஸ் சாலை, கோபாலபுரம் மைதானம் அருகில், ராயப்பேட்டை, சென்னை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com